புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு மொழி சிபிஎஸ்இ பாடத்திட்டஅறிவிப்பு அனிபால் கென்னடி கண்டனம்
1 / 1
1. புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை பாதிக்கும் சி.பி.எஸ்.இ-யின் பாடத்திட்ட அறிவிப்பு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம் புதுச்சேரி,ஏப்.28- புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டு கால பிரெஞ்சு வரலாற்றை பின்னணி கொண்ட மாநிலமாகும். இங்கு பிரெஞ்சு மொழி என்பது பாடமல்ல,மண்ணின் கலாச்சார அடையாளம்.இன்றும்ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள். சி.பி.எஸ்.இ பள்ளியில் பிரெஞ்சு மொழியை முதல்/இரண்டாம் மொழியாக ஆர்வத்துடன் கற்று வருகின்றார்கள்.புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் இருந்து வந்துள்ள

What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0