திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் தீவிர டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி நடைபெற்று வருகிறது. ஆணையர் நே. பொன்மணி மண்டலம் எண் 2, வார்டு எண்கள் 34 மற்றும் 50-க்கு உட்பட்ட ஆலம் தெரு, பெல்ஸ் கிரவுண்ட், காஜாபேட்டை, கீழ கிருஷ்ணன் தெரு, கீழப்புதூர் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



