பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119வது ஜெயந்தி விழாதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர்டேவிட்செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Oct 30, 2026 - 16:52
Oct 30, 2026 - 16:54
 140
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119வது ஜெயந்தி விழாதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்   மாவட்ட தலைவர்டேவிட்செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119 வது ஜெயந்தி விழா

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்

 மாவட்ட தலைவர்டேவிட்செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன் ராஜா ஆணைக்கிணங்க 119 வது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் டேவிட் செல்வராஜ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். .இந்நிகழ்வில் நில முதலீடு அலோசகர் ரூபன் கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சக்திகோவைஸ் சக்திவேல், ராணி விலாஸ் ஸ்நாக்ஸ் ராஜ்குமார்,காட்டூர் கிளை சங்க தலைவர் சாமுவேல்ராஜ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சிவகோபிநாத், கெளவரதலைவர்கள் ராஜேந்திரன் அலோசகர் மணி, அமைப்பு செயலாளர் நாகராஜ்,ஜங்ஷன் பகுதித் தலைவர் டிபன்கடை ராஜ்,செயலாளர் ஜீவா, பொருளாளர் பிரவீன், துணைச் செயலாளர் அருண், துணத் தலைவர் கிராப்பட்டி சங்கர் குமார்,வழக்கறிஞர் சந்திர போஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0