அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக 3வது முறையாக பி.எஸ் அமல்ராஜ் தேர்வில்வெற்றி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் செயலாளர் பி.வி.வெங்கட் தலைமையில் வாழ்த்து

Oct 26, 2026 - 22:10
Oct 26, 2026 - 22:13
 37
அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக 3வது முறையாக   பி.எஸ் அமல்ராஜ்  தேர்வில்வெற்றி     குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் செயலாளர் பி.வி.வெங்கட்  தலைமையில் வாழ்த்து
அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக 3வது முறையாக   பி.எஸ் அமல்ராஜ்  தேர்வில்வெற்றி     குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் செயலாளர் பி.வி.வெங்கட்  தலைமையில் வாழ்த்து

அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக 3வது முறையாக பி.எஸ் அமல்ராஜ் தேர்வு

குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் செயலாளர் பி.வி.வெங்கட் வாழ்த்து 

திருச்சி

நடந்து முடிந்த தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் பதவியேற்பு விழா சென்னையில் நீதிஅரசர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் 3 வது முறையாக வெற்றி பெற்று அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.எஸ்.அமல்ராஜை குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் செயலாளர் பி.வி.வெங்கட் வாழ்த்திய போது எடுத்த படம். அருகில் செயற்குழு உறுப்பினர பாலமுருகன், தொட்டியம் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0