தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி II (தொகுதி II (ம) தொகுதி IIA பணிகள் பதவிகளுக்கான போட்டித்தேர்வு திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்பிரத்திக் தாயள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



