ஸ்ரீரங்கம் கோவில் மாதாந்திர கோவில் உண்டியல் திறப்பு
1 / 1
1. ஸ்ரீரங்கம் கோவில் மாதாந்திர உண்டியல் திறப்பு பக்தர்கள் காணிக்கை ரூ.69,93,601 தங்கம் 78.900 கிராம், வெள்ளி 840.200கிராம் திருச்சி,ஏப்.28- பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 28.04.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம் 78.900 கிராம் , வெள்ளி 840.200 கிராம், மற்றும் 283 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.


What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0