திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரத்திக் தயாள், மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



