சென்னை ஸ்ரீமகள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பார்வையற்றோர்.மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சென்னை ஸ்ரீமகள் அறக்கட்டளை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பார்வையற்றோர்.மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சென்னை செவ்வாப்பேட்டை அருகில் ஸ்ரீமகள் னஅறக்கட்டளை சார்பில் கண் பார்வையற்றோர்,மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஸ்ரீமகள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் எஸ்.ஸ்ரீமதி சிவகுரு தலைமையில் நடடைபெற்றது.சட்டஆலோசகர்த.கோபிசந்திரன்ஏற்பாட்டின் பேரில் நடந்த நிகழ்விற்கு மாநிலபொதுச்செயலாளர் ஆர்.சாந்தினிகா, மாநில பொருளாளர் எம்.அனிதா, மாநில துணைத்தலைவர்கள் சேவாரத்னா லயன் டாக்டர் டி.கோபிநாத், சேவாரத்னாடாக்டர்இ.வ.ஜெயவேல், மாநில மகளிரணி துணைச் செயலாளர்கே.சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்புஅழைப்பாளராகசெவ்வாப்பேட்டை முன்னாள் கவுன்சிலரும், திமுகஊராட்சி செயலாளருமான டெய்சிராணி, அன்பு என்கிற ஆல்பர்ட், செவ்வாப்பேட்டை கிளை செயலாளர் சிறுகடல் எஸ்.சதீஷ்குமார். புரட்சி பாரதம் மாவட்ட இணை செயலாளரும், வழக்கறிஞர் த.கோபிசந்திரன், விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எம்.சதீஷ்குமார். மத்திய சமூக ஆர்வலர்கள் நல சங்கம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் முல்லை ஆர்.அழகிரி, திருவள்ளூர்மாவட்ட துணை செயலாளர் சோழம்பேடு ஜி.ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் பி.சரவணன், திருவள்ளூர் மாவட்ட ஊடகத்துறை செய்தி தொடர்பாளரும், மருத்துவர் குரல் இணை ஆசிரியருமான டாக்டர் டி.கோபிநாத், மருத்துவர் குரல் அசிரியர் & வெளியீட்டாளர் இரா.வினோத், ஸ்ரீ மகள் அறக்கட்டளை மாநில இணை செயலாளர் கே.சுதன். உதவிகரம் மாற்றுதிறனாளிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இ.வ.ஜெயவேல் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி சிறப்புரையாற்றினர். ஸ்ரீமகள் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எம்.வி.ஆனந்த், மாநில மகளிரணி தலைவர் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆரோக்கியமேரி, என்.புவனேஷ்குமார், ஜி.அஜித்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0