திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்த நாள் விழா
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானடி.ரத்தினவேல்,அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன்,டி. ஆர். சுரேஷ் குமார், இலக்கிய அணி சக்திவேல், கலைப்பிரிவு ராஜாளி சேகர், பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சங்கம் சகாபுதீன், மாவட்ட அவை தலைவர் கே. டி. தங்கராஜ், இணைச்செயலாளர் ஜாக்குலின், துணைச்செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், ஜெயஸ்ரீ, பொருளாளர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாத்திமா அப்பா குட்டி, பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ் சார்பணி மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி வனிதா எம் பொன்னர், கோ.கு.அம்பிகாபதி,எஸ். ராஜ்மோகன், நத்தர்ஷா, தினேஷ், பாலா, மோகன் ராஜ்,தாயார் சீனிவாசன், டாஸ்மாக் சங்கம் செந்தில்குமார், ஞானசேகர், வக்கீல் மலர்விழி, கே.டி.ஆனந்ராஜ், சாத்தனூர் செல்வராஜ், காசிபாளையம் சுரேஷ், வரகனேரி ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,டி.ஏ.எஸ்.கலீலுல் ரகுமான், ஜான் எட்வர்ட் குமார், என்.பாலாஜி,ஜெ.இலியாஸ், வி.பி.எஸ்.மகாதேவன், தில்லை முருகன் , உறந்தை முத்தையா, ,முத்துக்குமார், இ.பி .மோகன், சகா. திருநாவுக்கரசு, கமலஹாசன், பி.எம். குமார், என்.டி. மலையப்பன், காந்திநகர் சரவணன், ஜி.பாபு, ரமணி லால், கல்லுக்குழிமுருகன், அக்பர் அலி, டைமண்ட் பாலு ,தாமோதரன்,டிபன் கடை கார்த்திகேயன், பிளாட்டோ, டி. எஸ். எம். செல்வமணி, , பொன் அகிலாண்டம் மற்றும் அணி நிர்வாகிகள் மாவட்ட,பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0