உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

Aug 25, 2026 - 17:58
 6
உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு

 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருச்சி

 உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு சிறப்பு நலத்திட்டம் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கோட்டை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி கோட்டை ஆனஸ் இணைந்து, திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கிட்கள் வழங்கும் நிகழ்வில் 75-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குரூ.500 மதிப்புள்ள ஊட்டச்சத்து கிட்கள் வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக ஷாலினி மணி கலந்து கொண்டு தாய்ப்பாலின் அவசியம் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் குறித்து பயனுள்ள உரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மெடிக்கல் அதிகாரி சதிஷ், முன்னாள் தலைவர் ராமகணேசன் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0