முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா அமமுகவினர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Jan 18, 2026 - 08:31
 9
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின்   109வது பிறந்தநாள் விழா அமமுகவினர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா அமமுகவினர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அம்மாமக்கள்முன்னேற்றக் கழகத்தின்சார்பில்,ஜங்ஷன்பகுதிசெயலாளர் வெங்கட்ராமணி ஏற்பாட்டில்திருச்சி தெற்கு மாவட்ட அவைதலைவர்சாத்தனூர்ராமலிங்கம் தலைமையில்,கழக தலைமை நிலையசெயலாளர்எம்.ராஜசேகரன்,கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் முன்னிலையில், திருச்சி நீதிமன்றம்அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு , திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன்மாலைஅணிவித்துமரியாதைசெலுத்தினர்.தொடர்ந்துசெலுத்தப்பட்டுபொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிமகிழ்ந்தனர். இந்நிகழ்வில் நிர்வாகிகள் ராஜா ராமநாதன்,அண்ணாதொழிற்சங்கம்கேவிடி.கலைச்செல்வன்,முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, ஆர்.ஆர். தனசிங், நெல்லை லட்சுமணன், டோல்கேட் கதிரவன், பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு, கருப்பையா, கல்நாயக் சதீஷ்குமார், மதியழகன், சங்கர், கொட்டப்பட்டு சீனி ராஜ்குமார், தில்லை சதாம்,மாவட்ட நிர்வாகிகள்பெஸ்ட் பாபு, என்.எஸ் தருண்,நாகூர் மீரான்,மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணியின் செயலாளர்கள்,நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0