கலைஞரின் 103 வது பிறந்த நாளை திருவிழாவாக கொண்டாடிய ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள். மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி பங்கேற்பு

Jun 14, 2026 - 16:57
Jun 14, 2026 - 16:58
 48
கலைஞரின் 103 வது பிறந்த நாளை திருவிழாவாக கொண்டாடிய ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள்.  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி  பங்கேற்பு

கலைஞரின் 103-வது பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடிய ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ பழனியாண்டி - மாவட்டச் செயலாளர் வைரமணி பங்கேற்பு

திருச்சி,

முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பொதுமக்களுக்குஅறுசுவைஅன்னதானவழங்கும்நிகழ்ச்சிநடைபெற்றது.ஸ்ரீரங்கம்முன்னாள்சட்டமன்றஉறுப்பினர்எம்.பழனியாண்டிகலைஞரின்சாதனைகளையும்,மக்கள்நலத்திட்டங்களையும்எடுத்துக் கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குஅறுசுவைஉணவை மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி முன்னிலை வகித்து, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ எம் பழனியாண்டி சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் என்.ராம்குமார், மாவட்ட வர்த்தகர் அணிஅமைப்பாளர்பி.ஆர்.சிங்காரம், மாவட்ட இலக்கியஅணிதலைவர் இராஜவேல், வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், கேபிள் கார்த்தி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கருணாநிதி, காமராஜ், தமிழ், நவின், மணிகண்டன், வெங்கடாசலம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் திருவரங்கம்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஏழை எளியோரும் உணவருந்தி சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0