திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

Jun 14, 2026 - 14:30
 18
திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக் கல்லூரியில்  துணை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ பட்ட படிப்பு மாணவர்களுக்காண சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி, ஜூன்.15- திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ பட்ட படிப்பு மாணவர்களுக்காண சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பன்னிரண்டி ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இம்முகாமில் பங்கேற்றன.இதில் 66 மாணவர்கள்தேர்வாகினர்.தேர்வானமாணவர்களுக்குவேலைபணியீடுக்கானச்சான்றிதழ்வழங்கப்பட்டது.இந்தமுகாமினைமருத்துவமனைமுதல்வர்மரு.குமரவேல்தலைமையில் , துணை முதல்வர் மரு. அர்ஷியா பேகம் வழிகாட்டுதலின் படிமிகச்சிறப்பாகநடைபெற்றது.இந்தமுகாம்இனிஒவ்வொருவருடமும் இரண்டுமுறை நடத்துவதாகவும் திட்டமிட்டுதீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இத்திட்டத்தில் ஏராளமான மாணவர்கள்கலந்துபயனடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0