அடுத்த மாதம் டிசம்பர் 20 ந்தேதி நடைபெறவுள்ள ஏகாதசி திருநாளை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி ஆணையர் நே . பொன்மணி, 1 மற்றும் 2-வது வார்டுகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் அவசர மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



