திருச்சி மாநகராட்சி ஆணையர் நே . பொன்மணி , வார்டு 48, ராஜா வீதிப் பகுதிக்கு வருகை தந்த ஆணையர் , அங்கு பொதுமக்களிடம் இல்லந்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் முறையாகப் பிரித்து சேகரிக்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட காட்சி.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



