தமிழ்நாடு சோழிய வேளாளர்சங்க நிறுவனத்தலைவர் வி.ஜெயபால் பிள்ளையின் 4-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு மாநிலத்தலைவர்வி.ஜெ.செந்தில்பிள்ளை தலைமையில் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க நிறுவனத்தலைவர் வி.ஜெயபால் பிள்ளையின் 4-ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
மாநிலத்தலைவர்வி.ஜெ.செந்தில்பிள்ளை தலைமையில்
உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க நிறுவனத்தலைவர் வி.ஜெயபால் பிள்ளையின் 4-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சோழிய வேளாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் டாக்டர் வி ஜெ. செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் மாநிலபொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர் தங்க.ரத்தின குமார், ஒருங்கிணைப்பாளர்திருநாவுக்கரசு,மக்கள் தொடர்பு அலுவலர் கண்ணன்,பிஎச்இஎல்.,கோவிந்தராஜ், மற்றும்பிஎச்இஎல் நிர்வாகிகள், வரகனேரி சோழியவேளாளர் சங்க நிர்வாகிகள்,கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியை,ஆசிரியர்கள், ஊழியர்கள்மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சோழிய வேளாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0