திருச்சி மாநகராட்சி மண்டலம் – 4 வார்டு எண் – 64 பாரி நகர் பகுதியில், திருச்சி சாரதாஸ் மற்றும் L&T Construction நிறுவனங்களின் பங்களிப்புடன், 64,800 சதுர அடி பரப்பளவில் 15,000 மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருச்சி மாநகராட்சி ஆணையர்நே. பொன்மணி தொடங்கி வைத்தார்.

Nov 17, 2026 - 19:25
 4

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0