திருச்சி மாநகராட்சி யில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்புஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு. அன்பழகன் தலைமையில், ஆணையர் நே. பொன்மணி , துணை மேயர் ஜி திவ்யா ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள் ,பணியாளர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



