தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர்கான வரவேற்கப்படுகின்றன, மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர்கான
விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தகவல்.
திருச்சி,
2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு வட்டம், பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர் 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், திருச்சி டவுன், பழைய வட்டாட்சியர்அலுவலகம்முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2026ஆம்ஆண்டுதீபாவளிபண்டிகையைமுன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பதுதொடர்பாககுற்றங்குறைகளற்றதிட்டவட்டமானஒழுங்குமுறைஉடையதெளிவானநடைமுறைகள்சென்றஆண்டுபின்பற்றப்பட்டது, போல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுஒவ்வொருவருடமும்நடைமுறையில் உள்ள திட்டமாகும். இது புதிய திட்டமல்ல.டவுன் ஹால் மைதானத்தில்பின்வரும்விவரப்படி அ, ஆ, இ பகுதி என பாகுபாடு செய்யப்பட்டு "அ"பகுதியில் 80 சதுர அடி கொண்ட 17பகுதியில் 80 சதுர அடி கொண்ட 49 தரைக்கடைகளும், 66.தரைக்கடைகளும் "இ" பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.6680 சதுர அடி கொண்ட 26 தரைக்கடைகளும் அமைத்திடகடை ஒவ்வொன்றும் அனுமதிவழங்கப்படும்நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரைவியாபாரம்செய்யஅனுமதிக்கப்படும்.‘அ’பிரிவுதரைக்கடைஒன்றுக்கு அனுமதிக் கட்டணம்'ஆ'பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம்'8'பிரிவுதரைக்கடைஒன்றுக்குஅனுமதிக்கட்டணம்5.7500,ரூ.6500ரூ.5500,தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத்தங்கள்விண்ணப்பத்தில்குறிப்பிடடுஅதற்கானகட்டணத்தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சி(Revenue Divisional Officer, Tiruchirappalli ) என்ற பெயரில் வங்கிகேட்புகாசோலையாக(Demand Draft)எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியரிடம், 30ந் தேதி பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும் (தொலைபேசி எண் 0431-2415734)தரைக்கடைகள் எண்ணிக்கையைவிட மனு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் “அ” பிரிவுக்கு குலுக்கல் முறையில்தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் பிரிவுடன் சேர்ந்து குலுக்கல்நடைபெறும். "ஆ" பிரிவில் இடம்கிடைக்காதவர்கள்விரும்பினால் "இ"பிரிவில்சேர்ந்துகுலுக்கல் நடத்தப்படும்.குலுக்கல்நகரவர்த்தக குழுபிரதிநிதிகள்மாவட்டஉபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகரமுக்கியபிரமுகர்கள்முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அடுத்ந மாதம் 3ந் தேதி அன்று காலை11.00மணிக்குநடத்தப்படும்என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0