குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 23ஆம் மாத இலவச மருத்துவ முகாம்

Oct 15, 2026 - 08:33
 5
குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 23ஆம் மாத இலவச மருத்துவ முகாம்

குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 23ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

திருச்சி,

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் ஏற்பாட்டில்23 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் துளசி பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, கண்டறிதல் முகாம் மற்றும் எடை மெஷின் மூலம் தனது எடைக்கு BMI கண்டறிதல் ஆகியவை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது முகாமில் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0