திருச்சி தலைமை தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ஸ்ரீ புரட்டாசி 3வது சனிக்கிழமை மஹோற்சவ பெருவிழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Oct 4, 2026 - 22:55
 15
திருச்சி தலைமை தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ஸ்ரீ புரட்டாசி 3வது சனிக்கிழமை மஹோற்சவ பெருவிழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி தலைமை தபால் நிலையம்  ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்

 ஸ்ரீபுரட்டாசி 3வது சனிக்கிழமை மஹோத்ஸவ பெருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி,

 திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீசஞ்சீவிஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீ புரட்டாசி 3வது சனிக்கிழமை மஹோத்ஸவ பெருவிழா உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷம் நிவர்த்திகாக மூலவர் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, நடந்தது. இதைத் தொடர்ந்து அன்னதானம், திபாராதனை நடைபெற்றது.இந்நிகழ்வில் பரம்பரை அர்ச்சகர் இரா.சுரேஷ் (எ) செந்தாமரை கண்ணன், பரம்பரை அறங்காவலர்கள் பிரேமா ராமச்சந்திரன்,ஜெய் மாருதி ஆர்.ரமேஷ், சட்ட ஆலோசகர்கள் பி.கனகராஜா, டி.கேசவன், திருக்கோயில் நிர்வாகிகள் ஆர்.டி.எம்.கோபாலகிருஷ்ணன்,பி.கண்ணையன் , டி.வெங்கடேஷ்பாபு, புண்ணியமூர்த்தி, அ.ரமச்சந்திரன், டாக்டர் ஆர்.சீனிவாசன், ஆர்.ரவிக்குமார்டி.ரூபன்,,சிவக்குமார், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் அருள் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0