காந்தி 157வது ஜெயந்தி விழா திருச்சி மாநகர் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சிசார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Oct 2, 2026 - 16:04
 103
காந்தி 157வது ஜெயந்தி விழா திருச்சி மாநகர் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சிசார்பில்  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

காந்தி 157வது ஜெயந்தி விழா

திருச்சி மாநகர் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சி சார்பில்

 நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் 157 வது காந்தி  முன்னிட்டு தலைமை தபால் நிலையம் எதிரிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டசெயலாளர்தில்லைஎம்.ஆர். சதாம்தலைமையில் நடைபெற்றது. திருச்சிமாவட்டபொறுப்பாளர்கிருஷ்ணகுமார்முன்னிலைவகித்தார்.இதில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர்,நவநீதகிருஷ்ணன்,தேவிகா,அர்ச்சனா மற்றும்பகுதிச்செயலாளர்கள் ஷேக்மொய்தின்,சிவராஜ்,அப்பாஸ், தமிழ்ச்செல்வன், வீர மணிகண்டன், சேகர்,ரங்கராஜ்,கோபிநாத்,கார்த்திகேயன், அகிலா, பாலாஜி, சுந்தர மகாலிங்கம், ஜெய் சிங்கராஜ், நஜிமா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0