முதலமைச்சர் ஜோசப் விஜய் தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன், கலெக்டர் பிரதிக் தயாள் ஆணையர் நே.பொன்மணி தாய் மாமன் தங்க மோதிரத்தை குழந்தைகளுக்கு வழங்கினர்.அருகில் எம்.எல்.ஏ.நவல்பட்டு விஜி மற்றும் பலர் உள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0



