கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு விழா முன்னாள் தலைவர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் வழங்கி கொண்டாட்டம்

Mar 3, 2026 - 21:10
 5

கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும் முன்னாள் தலைவர்களுக்கு பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டலில்தலைவர் எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0