திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் விழா மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்

Sep 21, 2026 - 14:05
 4
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் விழா மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில்

வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் விழா

மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார் 

திருச்சி,செப்.22- தற்போது ஏற்பட்டுள்ள மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றின் பரவலை தடுக்க முதன்மை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஏற்பாட்டில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் நீதிபதிகள் வெங்கடேஷ், கார்த்திகா, செந்தில் முரளி, பிரபு,ராமதாஸ், கௌதம், அனுசுருதி, பரம்வீர், சுகேயில், டார்வின் முத்து சுப்பிரமணியன் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன்,ஜானகிராமன் மூத்த வழக்கறிஞர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0