திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

Feb 23, 2026 - 09:34
 23
திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாவட்ட இளைஞரணி சார்பில் போதை கலாச்சாரத்தை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. ஆர்ப்பட்டததிற்கு மாவட்ட தலைவர் சேதுபதி, புறநகர் இளைஞர் அணி மாவட்டதலைவர்சக்திவேல்ஆகியோர்தலைமைதாங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக.தலைவர்ஒண்டிமுத்து,மாநிலபிரச்சாரபிரிவுதலைவர்பாண்டியன், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன்,தமாகா மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, குணா,கே.டி. தனபால் மற்றும் அமமுக மாநில நிர்வாகி டோல்கேட் கதிரவன், தமாகா செயற்குழு உறுப்பினர் புங்கனூர் செல்வம்,ஐஜேகே கட்சி மாவட்ட பொறுப்பாளர் குணா, மேற்கு தொகுதி பொறுப்பாளர் ராபர்ட் கிறிஸ்டி, தமாகா காவிரி டெல்டா மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணவேணி மதிவாணன், மாநில செயலாளர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள்முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்பாஜகநிர்வாகிகள் காளீஸ்வரன்,மாநில மகளிர் அணி செயலாளர் ராதாநிரஞ்சனி,மகளிர் அணிமாவட்டதலைவர்மலர்கொடி,துணைத்தலைவர்கள்சுசீலாகுமார்,நாகேந்திரன்.மாவட்ட செயலாளர் தர்மராஜ்,நிர்வாகிகள்வக்கீல் லெனின் பாண்டியன், மணிவேல், ஊடகப்பிரிவுமுரளி,விவேகனந்தன், சீனிவாசராவ், பரஞ்சோதி, மருதை ஒபிசி அணி மாநில செயலாளர் சதிஷ்குமார், மண்டல தலைவர்கள் ராஜேஷ்,அனிதா,அன்புலாவண்யா.வேணுகோபால்,பிரகாஷ்,திருச்சி மாவட்ட இளைஞர் அணி பி.ஆர்.வி.லோகேஷ்மற்றும்இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர்மேலுார்விஜிநிர்வாகிகள்குணசேகர் அஜித்,சிங்காரவேலன், தவமணி, சுரேஷ்,மாநிலசெயற்குழு உறுப்பினர் சந்தோஷ், தனபால், லோகேஷ், ரேவந், உறையூர் விஜி, விக்கி,நவீன்குமார்சிவராஜ்,விக்னேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த்,வெங்கட் பிரபு, ரோஜர், நத்தர்ஷா,தலைமைகழகபேச்சாளர்கள் ஆரி, பொம்மாசி பாலமுத்து, மற்றும் செல்லப்பன்,கயிலைகோபி டைமன் தாமோதரன்,ரவீந்திரன், ஐ.டி.நாகராஜ்மற்றும்தேசியஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநில செயற்குழுஉறுப்பினர்மகேஸ்வரன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0