பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணா 118வது பிறந்தநாள் விழா
தேமுதிகமாநகர்மாவட்டச்செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில்
நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் விஜய் சுரேஷ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் எம். கோபி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் என். எஸ். எம். மணிகண்டன், அரியமங்கலம் பகுதிச் செயலாளர் அலெக்ஸ், பாலக்கரை பகுதிச் செயலாளர் சங்கர், ஏர்போர்ட் பகுதி செயலாளர் சாத்தனூர் குமார், பகுதி பிரதிநிதி உருமன், 17 ஆவது வட்டச் செயலாளர் கோட்டை முனீஸ் , 15 ஆவது வட்டச் செயலாளர் முரளி, 31 வது வார்டு செயலாளர் சரவணன், பகுதி பிரதிநிதி ஆறுமுகம், மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் வாஞ்சி குமரவேல், கலையரசன், கேப்டன் மன்றம் வைத்தியநாதன், பகுதி பிரதிநிதி கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0