திருச்சியில் சுதந்திர இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Sep 12, 2026 - 14:22
Sep 12, 2026 - 18:14
 169
திருச்சியில் சுதந்திர இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி செப் 13- சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிற் சங்கங்களுக்கு தலைமை தத்துவ பயிற்சி வகுப்பு மாநில தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆ.கதிர்வேல் முன்னிலையில் நடந்தது. மாநில செயல் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் வரவேற்றார். மாநில அமைப்பாளர் ஏ ஜெய் சிங் மாநில துணைத் தலைவர் ஆர் சாத்ராக் வெளிநாடு வாழ்வு செயலாளர் ஒய்.முத்துமலர் மற்றும் மாநில நிர்வாகிகள் வ.தேவி,சி.வி.பிரகாசம்,சி.ஆர்.பிரகாசம்,எம்.வசந்தகுமாரி,எம்.மனோகரன்,எம்.வி.முனுசாமி,என்.அஜீத்குமார்,ஜெ.இளவரசி,ஆர்.குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ஏ.ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0