திருச்சி பூம்புகாரில் 10சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் விநாயகர் தரிசன -சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை
திருச்சி பூம்புகாரில் 10சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன்
விநாயகர் தரிசன- சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை
திருச்சி,
திருச்சி சிங்காரத்தோப்பு அருகிலுள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு "விநாயகர் சிலைகள் சிறப்புகண்காட்சிமற்றும் விற்பனை தொடங்கி 19.09.2026 வரைநடைபெறுகிறது.இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைக் கலையின் சிறப்பையும், கைவினைக் கலைஞர்களின் திறமையையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான விநாயகர் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, வெண்கலம், பித்தளை, செம்பு, மரம், களிமண், கல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகிய விநாயகர் சிலைகள் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்களது இல்லங்களில் வழிபாடு மற்றும் அலங்காரத்திற்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்கும்ஏற்றபல்வேறுகைவினைப்பொருட்களைபொதுமக்கள்இக்கண்காட்சியில்தேர்வுசெய்துவாங்கிமகிழலாம்.விநாயகர் சதுர்த்திதிருநாளைமுன்னிட்டு,கண்காட்சிமற்றும்விற்பனையில்இடம்பெறும்விநாயகர்சிலைகளுக்கு10சதவீதம்சிறப்புதள்ளுபடிவழங்கப்படுகிறது.திருச்சிமாநகரமக்கள்இக்கண்காட்சியைப்பார்வையிட்டு,தமிழ்நாட்டின்தொன்மையான கைவினைக் கலைமரபுகளை நேரில் கண்டு ரசிப்பதுடன்,தங்களதுஇல்லங்களுக்கு ஏற்றவிநாயகர்திருவுருவங்கள் மற்றும்பல்வேறுகைவினைப்பொருட்களைவாங்கிமகிழுமாறுஅன்புடன்கேட்டுக்கொண்டுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0