வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

Sep 5, 2026 - 18:19
Sep 5, 2026 - 18:37
 4
வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி.155வது பிறந்தநாள் விழா

சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுகசெயலாளர் கார்த்திகேயன் தலைமையில்

 நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

 திருச்சி,

 சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வ உ சி யின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி. ஆர். சுரேஷ் குமார், மற்றும் டாக்டர் செந்தில் பிள்ளை, ஆர் வி ஹரி ஹரூன் பிள்ளை மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0