இன்னர்வீல் கிளப் ஆஃப் மலைக்கோட்டை திருச்சி எவர் கிரீன் சீனியர் சிட்டிசன் கிளப் தொடக்க விழா

Aug 25, 2026 - 18:37
 6
இன்னர்வீல் கிளப் ஆஃப் மலைக்கோட்டை திருச்சி எவர் கிரீன் சீனியர் சிட்டிசன் கிளப் தொடக்க விழா

இன்னர்வீல் கிளப் ஆஃப் மலைக்கோட்டை திருச்சி

எவர்கிரீன் சீனியர் சிட்டிசன் கிளப் தொடக்க விழா 

திருச்சி, 

இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டை நடத்திய சீனியர் சிட்டிசன்களுக்கான எவர்கிரீன் சீனியர் சிட்டிசன் கிளப் துவக்க விழாவில் சீனியர் சிட்டிசன்களுக்கான பயனுள்ள தகவல்கள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுனர்கள் வழங்கினர், ராணா ஹாஸ்பிடல் மருத்துவ பரிசோதனை, சட்ட விழிப்புணர்வு வழக்கறிஞர் யோகா விஜயகுமார், டயட்டிஷியன், சுந்தரம் ஹாஸ்பிடல், சுரேஷ்குமார், டிஜிட்டல் விழிப்புணர்வு ஐசிஐசிஐ பேங்க் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர். எங்களுக்கு நன்கொடை வழங்கிய தங்கமயில் ஜுவல்லரி, அஸ்வின்ஸ், கிருஷ்ணாலயா ஹால், மற்றும் மாணிக் ஜுவல்ஸ் அனைவருக்கும் எனது உளமாற நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என்று சங்க தலைவி மீனா சுரேஷ், செயலாளர் பிரியா சிவலிங்கம் ஆகியோர் கூறினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0