அண்ணாமலை வி தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் திருச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

Aug 20, 2026 - 17:33
 6
அண்ணாமலை வி தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் திருச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

அண்ணாமலை வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில்

திருச்சியில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி 

திருச்சி,

 அண்ணாமலை வீ தி லீடர் அமைப்பின் சார்பில் திருச்சியில்பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அண்ணாமலை அமைப்பின் உறுப்பினர்கள் வெங்கடேஷ் தலமையில் நடந்தது .இதில் குபேரன்,அசோக் குமார்,சுரேஷ்,கண்டியர் சிவா இன்ஜினியர் சிவகுமார்,ஏ.ஜி.ராஜ கணேசன்,ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0