திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் பங்கேற்பு

Aug 11, 2026 - 13:54
 51
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன்  பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாவட்டச்செயலாளர்ஆர்.மனோகரன் பங்கேற்பு

திருச்சி

 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்று ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் சேவியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், ஜெயம் ஸ்ரீதர், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர், பேரூர் கண்ணதாசன் மாநில விவசாய அணி துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர் சின்னச்சாமி, மாவட்ட கழக இணை செயலாளர் சிவகாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, கவிதா ஜெகதீசன் மாவட்ட கழகப் பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஸ்ரீரங்கம் பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, ஒன்றியச்செயலாளர்கள் கடிகை ராஜகோபால், கோப்பு நடராஜ், நடராஜ் ஜெயக்குமார், முத்துக்கருப்பன், செல்வராஜ் , பகுதிச் செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி சேது, பொன்னுச்சாமி, பவுன் ராமமூர்த்தி, திருமலை சாமிநாதன், கண்ணுச்சாமி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சாத்தனூர் வாசு, அழகர்சாமி, கண்ணகி ,பிரவீன் குமார், பாஸ்கரன் ஜார்ஜ், அருண் பிரசாத், டாக்டர் தினேஷ், முருகன், சந்துரு, குணசேகரன், விஜயராஜ், சண்முக பிரபாகரன், தர்மராஜ் மற்றும்மாவட்டசார்புஅணிநிர்வாகிகள்உள்ளிட்டஏராளமானநிர்வாகிகள்கலந்துகொண்டனர்.முடிவில்பகுதிச் செயலாளர்டைமண்ட்திருப்பதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0