திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் போதை பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது

Aug 11, 2026 - 11:58
 22
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் போதை பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடந்தது

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில்

போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி

மேயர்முஅன்பழகன் தலைமையில் நடந்தது 

திருச்சி, 

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் பெருந்திரள் போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்றஇலக்கினைநோக்கிபோதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள்மற்றும்பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0