திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி"நிகழ்வு வெற்றியாளர்கள் 150 பேருக்கு பாராட்டு விழா

Jul 30, 2026 - 19:24
Jul 30, 2026 - 19:25
 107
திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி"நிகழ்வு வெற்றியாளர்கள் 150 பேருக்கு பாராட்டு விழா

திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி" நிகழ்ச்சி வெற்றிளயாளர் 150 பேருக்கு பாராட்டு விழா

திருச்சி

,  திருச்சி கேர் அகாடமியில் "சிகரம் நோக்கி” எனும் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்கேர்அகாடமியில் படித்து பிஜி டிஆர்ஜிPG - 2025 தேர்வில்வெற்றிபெற்றுஅரசுஆசிரியர்கள்ஆனவர்கள்,ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் என 150 பேர் கெளரவிக்கப்பட்டனர்.திருச்சி கேர் அகாடமியில்ஆண்டுதோறும்சிகரம் நோக்கிஎனும்கல்விநிகழ்ச்சிநடத்தப்பட்டுவருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கேர் அகாடமியின் 33-வது ஆண்டு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு கேர்அகாடமிஇயக்குனர்.பேராசிரியர்டி.முத்தமிழ்செல்வன்தலைமைவகித்தார்.டாக்டர்எம்.இளந்தமிழன்அனைவரையும்வரவேற்றார். டாக்டர் ஆனந்தகிருஷ்ணன்முன்னிலைவகித்தார். பிரபல பன்முக பேச்சாளர் டாக்டர்.ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு "கனவு மெய்ப்பட எனும் தலைப்பில் மாணவ மாணவிகள் இடையேசிறப்புரையாற்றினார்.இதில்ஆசிரியைஎன்.கிருஷ்ணவேணி,டாக்டர்.பிச்சுமணிஆகியோர்வாழ்த்துரைவழங்கினர்.விழாவில்இம்மையத்தில்படித்துமுதுகலைஆசிரியர்தேர்வில்வெற்றிபெற்றுஆசிரியர்களாகியுள்ள ஆசிரியர்கள் 32 பேர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் PG TRB தேர்வில் மாநிலRankபெற்றவர்கள்.குறிப்பாக PG TRB 2025 தேர்வில் பொருளாதார பாடத்தில் மாநிலத்தில் 2-ஆம் இடம் பெற்ற C.ரவிந்திரன, வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் 5-ஆம் இடம் பெற்ற G.சக்திவேல், இயற்பியலில் மாநிலத்தில்6ஆம்இடம்பெற்றS.பிரியதர்ஷினி,இயற்பியலில்மாநிலத்தில் 8-ஆம் இடம் பெற்ற S.ஷைனி இமாக்குலேட், தமிழில்மாநிலத்தில் 4-ஆம் இடம் பெற்ற M.அம்சா உள்பட 32 ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்கள் ஆகியுள்னர்.இவர்கள்கௌரவிக்கப்பட்டனர்.இவர்களில்பொருளாதாரபாடத்தில்வென்றரவிந்திரன்,வரலாறுபாடத்தில் வென்ற சக்திவேல் ஆகியஇருவரும்கல்லூரிவிரிவுரையாளர்தேர்விலும்மாநிலRankபெற்றுவெற்றிபெற்றுள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.இதேபோல்போன்றே2025ஆம்ஆண்டுஆசிரியர்தகுதித்தேர்வுநடைபெற்றது.அதில்இம்மையத்தைசார்ந்த 108 ஆசிரியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களில் TET அறிவியல் பிரிவில் 66 பேரும், சமூக அறிவியல்பிரிவில் 26 பேரும், தாள் - 1 இல் இடைநிலை ஆசிரியர் பிரிவில்16பேரும்என108பேர்கௌரவிக்கப்பட்டனர்.இவர்களில்TETதேர்வில் 111 மதிப்பெண்கள் பெற்றS.மரியம் ஜமிலா மையத்தில் முதலிடமும்,110மதிப்பெண்கள்பெற்றகிருஷ்டினா ரூபெல்லா 2-ஆம் இடமும், 106 மதிப்பெண்கள் பெற்ற S.ஜீவிதாமூன்றாம்இடமும்பெற்றுள்ளனர்.மேலும்இந்நிகழ்ச்சியில்NEETதேர்வில்வெற்றிபல்வேறுமருத்துவகல்லூரிகளில்சேர்ந்துள்ளஇம்மையமாணவ,மாணவியர்களும்கௌரவிக்கப்பட்டனர்.முடிவில்இயற்பியல் ஆசிரியர்ரிஷிகேசவன்நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0