திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சங்க துவக்க விழா மற்றும் பொறுப்பேற்பு விழா
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சங்க துவக்க விழா மற்றும் பொறுப்பேற்பு விழா
திருச்சி
திருச்சிபிஷப்ஹீபர்கல்லூரிமுதுநிலைமற்றும் ஆய்வியல் நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில்நூலகம் மற்றும் தகவல் அறிவியல்சங்கம்துவக்கவிழாவும்,புதிய நிர்வாகிகளின்பொறுப்பேற்பு விழாவும் துறையின் கருத்தரங்க அரங்கில் நடைபெற்றவிழாவிற்கு பிஷப்ஹீபர்கல்லூரியின்விரிவாக்கப் பணிகள்துறை முதன்மையர் மற்றும்தாவரவியல்துறைத்தலைவர்டாக்டர்ஆனந்த்கிதியோன்தலைமைதாங்கி பேசும்போது:-நூலகஅறிவியல்மாணவர்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப்பொறுப்புணர்வுடன்செயல்பட்டு சிறந்த நூலக வல்லுநர்களாக உருவாக வேண்டும் என்றுவாழ்த்தி பேசினார்.திருச்சிதேசியக்கல்லூரி நூலகர்டாக்டர்த.சுரேஷ்குமார்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டுமாணவர்களுக்குஊக்கமளிக்கும் விதமாக பேசுகையில் :- பாரம்பரியபயனாளர்களுடன்இணைந்து நவீன மற்றும் மின்னணு தகவல்சேவைகளைதிறம்படசெயலாற்றவேண்டயஅவசியத்தைவலியுறுத்தி பேசினார்.தொடர்ந்து பேசும்போது:-தொழிற்பயிற்சி (Internship), நிர்வாகத் திறன், நாளிதழ் வாசிப்புபழக்கம்,நேர்முகத் தேர்வு தயாரிப்பு, NET/SET மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளின் முக்கியத்துவம்குறித்துவிளக்கமளித்தார். அத்துடன்AALIS Network, INFLIBNET, திறந்த மூல (OpenSource)தொழில்நுட்பங்கள்,நூலகப் பயனாளர்களுடன் சிறந்த தொடர்பு மற்றும் புத்தகஅடுக்குகளின் (Stack Verification) முறையான பராமரிப்பு ஆகியவைகுறித்துமாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து, டாக்டர் ஜெ.பிராங்க்ளின்,உதவிப்பேராசிரியரும்,நூலகமற்றும்தகவல்அறிவியல்துறைத்தலைவரும்,புதிதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்திமாணவர்கள்தலைமைத்துவப்பண்புகளைவளர்த்துக்கொண்டுஅர்ப்பணிப்புடனும்தொழில்மறை அணுகுமுறையுடனும்செயல்படுமாறுகேட்டுக்கொண்டார்.இவ்விழாவில் சங்கத்தின்புதியநிர்வாகிகள் பதவியேற்று,தங்களதுபொறுப்புகளைநேர்மையுடனும்,அர்ப்பணிப்புடனும்மேற்கொள்வதாகஉறுதிமொழி ஏற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0