ராகுல் காந்தி எம்பி கைது சம்பவத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு

Jul 22, 2026 - 13:24
 21
ராகுல் காந்தி எம்பி கைது சம்பவத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு

ராகுல் காந்தி எம்பி கைது சம்பவத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி

இந்திய மாணவர்களுக்காக குரல் கொடுத்த தன்னலமற்ற தலைவர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பியை தாக்கி கைது செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி, அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன் மற்றும் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, விமல் , பூக்கடை பண்ணீர், டி கே எஸ் சுப்பையா, சத்தியநாதன், சிவாவைத்தியநாதன், தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, மார்க்கெட்தர்கா தளபதி எஸ்.பி.பஹதூர்ஷா , புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், சுப்பிரமணியபுரம் எட்வின், காட்டூர் ராஜா டேனியல் ராய், அணி தலைவர்கள் அமைப்பு சாரா பிரிவு மகேஷ், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், மகிளா காங்கிரஸ் அஞ்சு, குணசித்ரா, விவசாய பிரிவு அண்ணாதுரை, சக்தி அபியான், மாரீஸ்வரி, எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறுபான்மை பிரிவு மொய்தீன், ஓபிசி ரியாஸ், இளைஞர் காங்கிரஸ் அபுதாகிர், மணிவேல், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், பொறியாளர் அணி இம்ரான், ஐடி பிரிவு டேவிட், என்ஜீஓ கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், சரவணன், பத்மாவதி, யோகநாதன்,சம்பத், சப்தரிஷி, பெரியசாமி, பூபாலன், ஜஹிர், ரபிக் , மூர்த்தி, சையது இப்ராஹிம், மணி, வித்தியாதாரன், விஜி, மும்தாஜ், சாகுல்அமீது உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0