முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.பி.சு.திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை,எளிய மக்களுக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெகஸ் அன்னதானம் வழங்கினார் திருச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டதலைவரும், மாமன்றஉறுப்பினருமானஎல்.ரெக்ஸதலைமையில்மாவட்டபொருளாளர் முரளி, மகிளாகாங்கிரஸ்மாநில செயலாளர்ஷீலாசெலஸ்ஆகியோர் முன்னிலையில்கே.கே.நகர்அருகிலுள்ள ஸ்ரீ சங்கர கருணாலயத்தில் உள்ள ஆதரவற்ற ஏழை, எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்வில்கோட்டதலவர்பிரியங்காபட்டேல்,சிறும்பான்மைபிரிவுமாநிலதுணைத்தலைவர்முகைதீன்,மகிளாகாங்கிரஸ்மாநிலபொதுசெயலாளர்அபிநயாரகுநாதன்,அணிதலைவர்கள்மனிதஉரிமைபிரிவுஎஸ்.ஆர்.ஆறுமுகம்,ஆராய்ச்சிபிரிவுபாண்டியன்,அமைப்புசாராபிரிவுமகேந்திரன்,இளைஞர்காங்கிரஸ்மாநிலபொதுச்செயலாளர் விஜய்படேல்,தகவல்அறியும்உரிமைசட்டபிரிவுதலைவர்பிரபாகரன்,சண்முகம்,வார்டுநிர்வாகிகள்சண்முகம்,சிவலிங்கம்,பால்சாமி, சிவகுமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0