திருச்சி மாநகராட்சி 49 ஆவது வார்டு காஜா பேட்டை பசுமடம் பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மேயரிடம் கோரிக்கை மனு

Jul 13, 2026 - 14:13
 29
திருச்சி மாநகராட்சி 49 ஆவது வார்டு காஜா பேட்டை பசுமடம் பகுதியில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மேயரிடம் கோரிக்கை மனு

திருச்சி மாநகராட்சி 49வது வார்டு காஜா பேட்டை பசு மடம் பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர கோரி  இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மேயரிடம் மனு

 திருச்சி

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் எம்.ஜெய்லானி தலைமையில் திருச்சி மாநகராட்சி 49வது வார்டு காஜா பேட்டை பசுமடம் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுக் கழப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியில் செல்லும் அவலம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை எனவே பொதுகழிப்பிடம் அமைத்து தரக்கோரி பசுமடம்பகுதி மக்கள் சார்பில் இன்று மாநகராட்சி மேயரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் அ.அஞ்சுகம், துணை தலைவர்க. ஆயிஷா, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0