அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேலிடம் வாழ்த்து பெற்றனர்.

Jul 5, 2026 - 21:16
 370
அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேலிடம் வாழ்த்து பெற்றனர்.

அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேலிடம் வாழ்த்து பெற்றனர் திருச்சி, அதிமுகதிருச்சிமாநகர்மாவட்ட உறையூர் தெற்கு பகுதிச் செயலாளர் புதிதாக பொறுப்பேற்ற அ.ஜான்எட்வார்டு (எ) குமார் மற்றும் பொன்னர் பகுதிச் செயலாளர் புதிதாக பொறுப்பேற்றஎம்.மோகன், மரியாதையை நிமித்தமாக கழக அமைப்புச்செயலாளர்டி.ரெத்தினவேலை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போதுவட்டச்செயலாளர்ஒத்தகடைமகேந்திரன்,கல்யாணசுந்தரம்,எம். மாரிமுத்து ,உறையூர்சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0