போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில், கல்லூரி மாணவிகள் உலக சாதனை சே.நோ.டூ.டிரக்ஸ் என்ற வடிவில் மனித அணிவகுப்பு.

Jun 29, 2026 - 17:33
Jun 29, 2026 - 18:12
 74
போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில், கல்லூரி மாணவிகள் உலக சாதனை சே.நோ.டூ.டிரக்ஸ் என்ற வடிவில் மனித அணிவகுப்பு.

போதை பொருள் விழிப்புணர்வு குறித்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மாணவிகள் உலக சாதனை சே. நோ. டு. டிரக்ஸ் என்ற மனித அணிவகுப்பு நடந்தது 

திருச்சி 

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு. திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு சே. நோ. டு. டிரக்ஸ் என்ற மனித அணிவகுப்பு புதிய உலக சாதனை படைத்தது கின்னஸ் உலக சாதனையாளர் ஜெட்லி சான்றிதழ் வழங்கினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சன் ரைஸ் பவுண்டேஷன் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஆகியவற்றின் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு எஸ் ஆர் சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் ஆயிரம் மாணவிகளை கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு அதிகாரிகள் பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது நிகழ்வின் பிரமிப்பாக சே. .நோ. டு. டிரக்ஸ் என்ற வாசகம் பெண்கள் ஆயிரம் மாணவிகளை கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வாசகம் விழிப்புணர்வு நிகழ்வாக முத்தாய்ப்பாக அமைந்தது இதை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரரெக்கார்ட்ஸ் இந்தியாஅகாடமி நிறுவனர் பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கங்களை வழங்கினார்.இதில் கல்லூரி டீன் முதல்வர் டாக்டர் அல்லி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மகேஸ்வரி, யூத் எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முல்லை, டாக்டர் திலகவதி, பேராசிரியை லாவண்யா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் சன்ரைஸ் பவுண்டேஷன் பவித்ரா, யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் மோகன் ஆகியோரும் இணைந்து நடத்திய ஆய்வில் உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கம் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0