திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம்

Jun 29, 2026 - 13:23
 166
திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம்

திருச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் குறைதீர் கூட்டம் திருச்சி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்வில் ஆணையர் வீர் பிரதாப் சிங், மண்டலத் தலைவர்கள்துர்காதேவி,விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர்அண்ணாதுரை, நகர்நலஅலுவலர்கார்த்திகேயன்,செயற்பொறியார்கள்,உதவிஆணையர்கள்மற்றும்உதவிசெயற்பொறியாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0