திருச்சி மாவட்ட பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி யூனியன் சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் இடது பொருட்கள் வழங்கும் விழா

Jun 24, 2026 - 13:37
 8
திருச்சி மாவட்ட பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி யூனியன் சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் இடது பொருட்கள் வழங்கும் விழா

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் எழுது பொருட்கள் வழங்கும் விழா

திருச்சி, 

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில்திருச்சி இ.பி.ரோடு அருகிலுள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பயிலும் 177 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் செயலாளர் ஸ்ரீதர்,பொருளாளர்சுரேஷ்,துணைத்தலைவர்முத்து,அலுவலகசெயலாளர்அம்சராம்மற்றும்வட்டஆய்வாளர்முரளிதரன்உள்ளிட்டஏராளமானோர்கலந்துகொண்டுசிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0