திருச்சி -சேமரசம்பேட்டையில் எம்ஜிஆர் 109வது பிறந்த நாள் விழா திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் மு பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி -சேமரசம்பேட்டையில் எம்ஜிஆர் 109வது பிறந்த நாள் விழா திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் மு பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமச்சம்பேட்டையில் முன்னாள் அமைச்சர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு பரஞ்சோதி தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தடர்ந்து மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். இந்நிகழ்வில் என்.ஆர்.சிவபதி, வளர்மதி , முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட் ஜான்,ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், அவைத்தலைவர் சமயபுரம் ராமு மாணவர் அணி அறிவழகன், மீணவரணி பேரூர் கண்ணதாசன், இளைஞர் அணி தேவா,புங்கனூர் கார்த்திக், மணிகண்டம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்பி.முத்துக்கருப்பன், அந்த நல்லூர் ஒன்றியச் செயலாளர் கோப்பு நட்ராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.சி.தமிழழகன், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஏ.ஜி.அருண், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் தர்மேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வீரங்கநல்லூர் வீரமணி, கார்த்திக்,அம்மா பேரவை தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் நல்லூர் குட்டப்பட்டு முத்துக்குமார்,பாகனூர்மணிகண்டன், வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் வைரவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பழனிச்சாமி, நாச்சிக்குறிச்சி நவநீதன், மணிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0