திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

Jun 22, 2026 - 20:40
Jun 22, 2026 - 20:41
 23
திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம் திருச்சி, திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில்கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாகலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்நடைபெற்றது.இவ்விழாவையொட்டிதண்ணீர்அமைப்பின்சார்பில்“பிளாஸ்டிக்கைதவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்றவிழிப்புணர்வுநிகழ்ச்சிநடைபெற்றது.இந்நிகழ்வில்,''பிரபலபட்டிமன்றப் பேச்சாளர் சுகி சிவம்"' சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுசுற்றுச்சூழலைப்பாதுகாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைகுறைத்துதுணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவலியுறுத்திபேசினார்.நிகழ்ச்சியில் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், மக்கள் சக்திஇயக்கமாநிலபொருளாளரும்தண்ணீர்அமைப்பின்செயல்தலைவருமானகே.சி.நீலமேகம்,செயலாளர்பேரா.கி.சதீஸ்குமார்,கவிஞர்.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைப்பதுடன், பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோல நிகழ்வுகளில் மக்கள்சக்திஇயக்கம் மற்றும்தண்ணீர்அமைப்புதொடர்ந்து துணிப்பையை இயக்கமாக செயல்படுத்திவருகிறது.மக்களிடையேநல்லவரவேற்பைப்பெறுவதுடன் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, சமூக அக்கறையுடன் கூடிய சிறப்பான முன்னெடுப்பாக அனைவராலும் பாராட்டப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0