100க்கும் மேற்பட்ட அதிமுகவினர்தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில்மகேஷ்பொய்யாமொழிதலைமையில் இணைந்தனர்

Jun 20, 2026 - 23:18
Jun 20, 2026 - 23:19
 179
100க்கும் மேற்பட்ட அதிமுகவினர்தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில்மகேஷ்பொய்யாமொழிதலைமையில் இணைந்தனர்

100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில்மகேஷ்பொய்யாமொழிதலைமையில் இணைந்தனர் திருச்சி, திருச்சி கிழக்குதொகுதிக்குஉட்பட்ட அதிமுகநிர்வாகிகள்மற்றும்தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.திருச்சிகிழக்குதொகுதி, 17-வது வட்ட அ.தி.மு.க வட்டச் செயலாளர்சிங்கமுத்துதலைமையில்,நூற்றுக்கும்மேற்பட்டஅதிமுகவினர் அக்கட்சியிலிருந்துவிலகமுடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் அனைவரும் திருச்சிதெற்குமாவட்ட தி.மு.கசார்பில்தங்களைஅதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.மாற்றுக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழிதலைமையில் இணைந்தனர். அவர்களை பொன்னாடைஅணிவித்துமுறைப்படி வரவேற்றனர்.இந்நிகழ்வில் மாநகரச்செயலாளர்மு.மதிவாணன் பகுதிக் கழகச் செயலாளர்பாபு வட்டச் செயலாளர்கள் மனோகர், சுப்பிரமணி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0