திருச்சி கம்பரசம்பேட்டையில் புதிய பிஸ்மி ஃபுட்கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா முதல் விற்பனையை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!!திறப்பு விழாவை சிறப்புச் சலுகையாக ஜூன் 18, 19- வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களுக்கு இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒரு நூடுல்ஸ் இலவசம் இரண்டு பிரைட் ரைஸ் வாங்கினால் ஒரு ப்ரைட் ரைஸ் இலவசம்

Jun 18, 2026 - 15:06
Jun 18, 2026 - 15:28
 79
திருச்சி கம்பரசம்பேட்டையில் புதிய பிஸ்மி ஃபுட்கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா முதல் விற்பனையை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!!திறப்பு விழாவை  சிறப்புச் சலுகையாக ஜூன் 18, 19- வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களுக்கு  இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒரு நூடுல்ஸ் இலவசம் இரண்டு பிரைட் ரைஸ் வாங்கினால் ஒரு ப்ரைட் ரைஸ் இலவசம்

திருச்சி கம்பரசம்பேட்டையில் பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா முதல் விற்பனையை அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் திருச்சி,

திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை முஸ்லிம் தெரு நூர் மஜித் அருகில் திறக்கப்பட்ட பிஸ்மி ஃபுட் கோர்ட் புதிய பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்ற விழாவிற்கு சிறப்புஅழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சி.கார்த்திகேயன் கலந்து கொண்டு முதல் விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு தொடங்கி வைத்தார். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகையாக ஜூன் 18, 19- வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களுக்கு பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடையில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒரு நூடு இலவசம் இரண்டு பிரைட் ரைஸ் வாங்கினால் ஒரு ப்ரைட் ரைஸ் இலவசம் உள்ளிட்ட திறப்பு விழாசலுகைவழங்கப்பட்டுவருகிறது. பிஸ்மி ஃபுட் கோட் பிரியாணி கடை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர் பிச்சை முகமது, பாதுஷா மற்றும் நூர் முகமது ஆகியோர் செய்திருந்தனர். திறப்பு விழா முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து வாங்கி மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0