முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு மத்திய மாவட்ட தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்!

Jun 17, 2026 - 10:46
Jun 17, 2026 - 18:58
 285
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு  மத்திய மாவட்ட தலைவர் செந்தில்  தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு

வருகிற ஜீன் 22ந் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 42 வது நிகழ்வாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் ஆணைப்படி திருச்சி மாநகர் மாவட்டம் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டோன்மெண்ட் பஸ் டிப்போ முன்பு கணேசன், சி.ஐ.செந்தில், விஜயன், சாய் குமார், சத்யதேவன், பார்த்திபன், ஹரிபாலன், அமர்நாத், இளவரசன், அருண், ராஜ்குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குஸ்கா, கேசரி, தால்சா, பச்சடி வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0