திருச்சியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா மாநகர்மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா மாநகர்மாவட்டஅதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனறுமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு நீதிமன்றம் அருகிலுள்ள அவரின் திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணைமேயருமானஜெ.சீனிவாசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து திருச்சி மரக்கடை அருகிலுள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருச்சி தாராநல்லூர் கீரைகடை பஜார் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கிருஷாந்த் சுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச்செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,பொருளாளர்ராஜசேகரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணிமாவட்டசெயலாளர் பாலாஜி, தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ஞானசேகர், பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், பீடி பிரிவு சகாபுதீன், பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, எம்.ஆர். ஆர். முஸ்தபா, கலிலுல் ரஹ்மான், கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ரோஜர், எம்.ஜி.ஆர். மன்றம் நாட்ஸ் சொக்கலிங்கம், பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினியர் ரமேஷ், தினேஷ் பாபு, பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், கங்கை மணி, இளைஞரணி சில்வர் சதீஷ்குமார், டி.ஆர். சுரேஷ்குமார், மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் எட்வின் ஜெயக்குமார், கங்கைச் செல்வன், துணை செயலாளர் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார், துணை தலைவர் முத்துமாரி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர்கள் கௌசல்யா, புவனேஸ்வரி, டி.ஆர். மணிவண்ணன், சேதுமாதவன், முன்னாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, முன்னாள் மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் சாத்தனூர் செல்வராஜ், , மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் புத்தூர் எம்,ஜி,வி, சதிஷ்குமார் வர்த்தகர் அணி ஆடிட்டர் ரவி, பிரபாகர், டிபன் கடை கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்றம் அப்பாகுட்டி, கல்லுக்குழி சுந்தர், மார்க்கெட்பிரகாஷ்,காசிப்பாளையம் சுரேஷ், கே.டி. அன்பு ரோஸ், கே.டி. ஏ.ஆனந்தராஜ்,வட்டச்செயலாளர்கள் செல்லப்பா, உடையான்பட்டி செல்வம், வட்ட பொறுப்பாளர் கருமண்டபம் வெங்கடேசன், சாத்தனூர்சதீஷ்குமார்,பொன்.அகிலாண்டம். ரமணிலால், வசந்தம் செல்வமணி, வினோத்குமார், புத்தூர் ரமேஷ், கல்லுக்குழி முருகன், டைமன் தாமோதரன், தென்னூர்மகேஸ்வரன்,மிளகுபாறைவிக்னேஷ்,ஐ.டி.பிரிவுபிரித்திவிராஜ், நாகராஜ், கதிரவன், விஸ்வா, ஆர். எம்.எஸ்.காலனி பெருமாள், சந்தோஷ் ராஜ், எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், எஸ்.ஐ.சி. பெரியண்ணன், வக்கீல் சக்திவேலு, ஆட்டோ ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0