திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மாதங்களிலும் கட்டாய இலவச மருத்துவ முகாம்

Jun 8, 2026 - 23:09
 23
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தமிழகத்தில் முதன்முறையாக அனைத்து மாதங்களிலும் கட்டாய இலவச மருத்துவ முகாம்

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி, ஜூன்.8- திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்தமிழகத்திலேமுதல்முறையாகதுளசிபார்மசியுடன்இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக பிபி,சுகர் பரிசோதனைசெய்து ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் நீதிபதிகளால்தொடங்கிவைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக19 ஆம் மாத பிபி/சுகர் (ரத்த அழுத்தம் மற்றும்சர்க்கரையின்அளவு)பரிசோதனை முகாம் வருகிற 10 ந்தேதி காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை குற்றவியல் வழக்கறிஞர்சங்கத்தில்நடைபெறும்என்பதைமகிழ்ச்சியுடன்தெரிவித்துள்ளார்.இம்முகாமில்வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்தில்உள்ளபெரியவர்களுடன்கலந்துகொண்டுபயன்பெறுமாறுகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்பி.வி.வெங்கட்அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0